புத்திர பாக்கியம்

"எனக்கு ஒரு மகன் / மகள் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான்" என்பது எத்தனையோ கோடானகோடி மக்களின் கனவாக மட்டுமே இருக்கிறது. எதனால் இந்தக்குறை ஏற்படுகிறது என்று பார்த்தால் சிலருக்கு முற்பிறவியில் செய்த பாவத்தினால் வந்த சாபம்


  குல வழி வந்த சாபம்
  பிதுர் சாபம்,பிதுர் தோஷம்
  முன்னோர்களின் மூலம் பெண்களால் ஏற்பட்ட சாபம்
  குல தெய்வ வழிபாடு இல்லாததால் வந்த தோஷம்
  நாகதோஷம்
 மற்றவர்களின் பொறாமை காரணமாக குடும்பத்தை விருத்தி அடையவிடாமல் செய்யும் சில செய்வினைக் கோளாறுகள்


போன்றவற்றால் புத்திரபாக்கியம் உண்டாகாமல் போகிறது. இதற்கு நிவர்த்தி செய்வதற்கு உண்டான வழிகளை மறந்து புத்திரபாக்கியம் இல்லாத பெண்ணை பார்த்து உலக மக்கள் உற்றார் உறவினர்கள் ஏளனம் செய்கிறார்கள். பொது இடங்களுக்கும், விஷேசங்களுக்கு சென்றாலும் அந்த பெண்ணை எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவிடுவது இல்லை. உடன் பிறந்தவர்கள் கூட அவர்களது குழந்தைகளை இவர்கள் எடுத்து கொஞ்சி விளையாட விடுவது இல்லை. தண்ணீர் எடுக்கச் செல்லும் இடத்திலும் இவர்களை பேசுவது கொஞ்சம் நஞ்சம் அல்ல. அவர்கள் குடியிருக்கும் தெருவிலோ, காலனியிலோ அந்த பெண்ணிற்கு "அக்மார்க்" முத்திரைபோல் முத்திரை குத்திவிடுகிறார்கள். இவைகளை மறக்க அந்தப் பெண் இறைவனையாவது வழிபடலாம் என்று கோவிலுக்கு சென்றால் அங்கும் அவளது குறையைப்பற்றி பேசியே அவளை நோகடித்து விடுகிறார்கள்.


இந்த நிலை மாற கணவன் / மனைவி ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து அவர்கள் எந்த தெய்வத்தை மனம் உருகி வேண்டி வழிபட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால் அவர்கள் மடியிலும் குழந்தை கொஞ்சி விளையாடும் பாக்கியத்தை அடையச்செய்யலாமே!


பாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக்கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன்கள் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.


இங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.


தொடர்பு கொள்ள

ஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி

Sri Vetrivel Jothidalayam Trust, Palani

  Phone -   போன்
:
04545 – 245840
 Cell  -   செல்
:
+91 94430 45840,
+91 75980 38063
 Email ID  - மின்னஞ்சல்
:
velanvak@gmail.com,
contact@vetriveljothidalayam.com

  Address :
  41-A, Jawahar Street,
  Opp to Thiru Aavinangudi Temple,
  Adivaram, Palani,
  Dindugal(D.T)-624601,
  Tamilnadu State, South India.
  முகவரி :
41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.