ஒருவர் பிறக்கும்பொழுதே அவரவர் ஊழ்வினைக்குத் தக்கபடியும், முற்பிறப்பில் செய்த பாவ, புண்ணியத்தின்படியும் அவரவர் விதியை பிரம்மதேவன் நிர்ணயித்து விடுகிறார். அதன்பின் ஆராய்ந்தால் கீழ்வரும் தோஷங்களிலிருந்து மனிதன் தப்புவது அரிதாகிவிடுகிறது
1.அஸ்தங்க தோஷம் , 2. வக்கிர தோஷம், 3.வேதக தோஷம் ,4. பகை நீக்க தோஷம் , 5.அசுபராச தோஷம் , 6. பரிவர்த்தனை தோஷம் , 7. மறைவு ஸ்தான தோஷம் , 8. திதி சூன்ய தோஷம் , 9. அரக்கர் மண்டல தோஷம், 10. அசுபசமய தோஷம், 11. வியத்தாரை தோஷம் , 12. பிரத்யகு தாரை தோஷம், 13. வதைத்தாரை தோஷம், 14. வைநாசிக தாரை தோஷம், 15.சகடைதோஷம், 16.கேந்திராதி பத்திய தோஷம், 17.பாதகாதிபத்திய தோஷம், 18.மாரகாதிபத்திய தோஷம், 19. கிரக கேர்க்கை தோஷம், 20.கீழோர் பார்வை தோஷம், 21. செவ்வாய் தோஷம், 22. சர்ப்ப (புத்திர) தோஷம் , 23. களத்திர தோஷம், 24. அஷ்டமாதிபத்திய தோஷம், 25. காரகபாவநாஸ்திதோஷம், 26. அசுப நட்சத்திர தோஷம், 27. கிரகண தோஷம், 28. அசுப தெசா புத்தி தோஷம், 29. அசுப கோச்சார தோஷம்.
இந்த தோஷங்களுக்கும், முற்பிறப்பில் செய்த பாவங்களுக்கும் ஜாதகரீதியாக எந்த காலகட்டத்தில் நிவர்த்தி அடையலாம், அதற்கு என்ன வழி என்று சித்தர்கள் அருளி உள்ளார்கள்.
எனவே ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அதில் உள்ள தோஷங்களை போக்கி வளமாக வாழ வழி காட்டுகிறது ' வெற்றிவேல் ஜோதிடாலயம்".
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani
+91 75980 38063
Email ID - மின்னஞ்சல்contact@vetriveljothidalayam.com
Address :
41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.
முகவரி :41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.


