பெண்களுடைய வாழ்க்கையில் பூப்படைதல் என்பது ஒரு மறுமலர்ச்சி என்றே சொல்லலாம். ருது காலத்தை அடிப்படையாகக் கொண்டே அவளது செல்வநிலை, திருமணகாலம், கணவன் அமையும் விதம், தொழில், குழந்தைச் செல்வம் போன்றவை அமைகிறது.
ருது காலத்தில் சில பெண்களுக்கு அவர்கள் அறியாமல் சில துர்தேவதைகள் அவர்களை அண்டிவிடுகிறது. அதனால் அவர்களது இயல்பு குணம் மாறி
பிடிவாத குணம்
அடிக்கடி சண்டை போடுதல்
அளவுக்கு அதிகமாக ஆத்திரம் அடைதல்
மனநிலை பாதிப்பு அடைதல்
பசியின்மை
தூக்கமின்மை
கல்வித்தடை
ஒரே இடத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருத்தல்
போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட துர்தேவதைகளின் ஆதிக்கத்திலிருந்து அவர்களை விடுபட செய்து அவர்களது வாழ்க்கை வீணாகும் நிலைமையை மாற்றி அவர்களது வாழ்க்கையில் வசந்தம் வர ஜாதகத்தின் மூலம் வழி வகுத்துக் கொடுக்க முயற்சிக்கலாமே!
பாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக்கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன்கள் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.
இங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani
+91 75980 38063
Email ID - மின்னஞ்சல்contact@vetriveljothidalayam.com
Address :
41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.
முகவரி :41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.


