என் மகனை/மகளை படிக்க வைத்து நல்ல நிலைமையில் பார்க்க வேண்டும் என அரும்பாடுபட்டு படிக்கவைத்து இப்படியாகிவிட்டதே என்று கவலைப்படும் பெற்றோர்கள் எத்தனைபேர்!
இந்த நவீன காலத்தில் பலதரப்பட்ட கல்வித்துறைகள் உள்ளன. இவைகளைப் பார்த்து ஆசைப்பட்டு பல பெற்றோர்கள் தன் பிள்ளைகள் எத்துறையில் ஆர்வமாக உள்ளார்கள் என்பதை அறியாமல் நவீன கல்வியை தம் பிள்ளைகளும் படித்தால் என்ன என்று எண்ணி பிள்ளைகள் மீது அந்த கல்வியை திணித்து விடுகிறார்கள். படித்து பேரும், புகழும் வாங்க வேண்டும் என்று தன் நிலைமை மீறி படிக்கவைத்துவிட்டு அதற்கு தகுந்த வேலை கிடைக்காததால் சிரமப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைத்து இப்படி கடன்காரன் ஆகிவிட்டேனே என்று வருத்தப்படுகிறார்கள்.
சில பிள்ளைகள் படிக்கும் பொழுதே உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டு கல்வியை தொடரமுடியாமல் போய்விடுகிறார்கள். எனவே பிள்ளைகளின் ஜாதகத்தை ஆராய்ந்து அவர்களது உடல்நிலை மனநிலை அறிந்து அவர்களுக்கு எந்த துறை கல்வி சிறப்பாக அமையும் என்று அறிந்து படிக்க வைத்து அவர்களது வாழ்க்கையை மேன்மை அடையச் செய்யலாமே!
பாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.
இங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani
+91 75980 38063
Email ID - மின்னஞ்சல்contact@vetriveljothidalayam.com
Address :
41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.
முகவரி :41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.


